மேல்தட்டு மக்களின் குரங்காட்டி! (ஒளிவடிவில்):

அடித் தட்டு மக்களின் குரங்காட்டியை உங்களுக்கு தெரிந்திருக்கும். குரங்காட்டியும் ஏழையாக இருப்பார். அவர் செய்கின்ற வித்தைகளை கண்டு களிப்பவர்களும் பெரும்பாலும் ஏழைகளாகத்தான் இருப்பார்கள். அந்த ஏழைகள் போடுகின்ற கொஞ்சக் காசில்தான் குரங்காட்டியும் தன்னுடைய பிழைப்பை ஓட்டுவார்.

ஆனால் மேல்தட்டு மக்களுக்கு குரங்காட்டி போன்று வித்தை காட்டுகிற ஒருவரும் இருக்கிறார். அவருடைய வித்தைகளை கண்டு களிப்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாக, பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் போட்ட பெரும்பணத்தில் அந்த வித்தைக்காரரும் பெரும் கோடீஸ்வரராக ஆகி விட்டார். அத்துடன் வித்தை காட்டுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் வித்தை செய்யும் காட்சிகளை தொடர்ந்து எமது வாசர்களுக்காக தர இருக்கிறோம்.
 

1.அந்த மேல்தட்டு மக்களின் குரங்காட்டி செய்யும் வித்தைகளில் ஒன்று (இங்கே அழுத்தவும்)

 

2. திருட்டுப்பயலின் மேலும் சில திருவிளையாடல்கள் (இங்கே அழுத்தவும்)
 

 


 

சர்வதேச தமிழ் வானொலி ஜேர்மன் கலையகத்தின் "நாமும் நமது வாழ்வியலும்" நிகழ்ச்சியில் வி.சபேசன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு  (ஒலி வடிவில்) :

 

விரைவில்...........