|
கிழக்குத்
தேர்தல் - அன்றும் இன்றும்
தேர்தலில் கட்சிகளுக்கு கிடைக்கக் கூடிய
இடங்களை ஓரளவு கணிப்பதன் மூலம் பிள்ளையான் முதலமைச்சர் ஆவதற்கு சாத்தியங்கள்
உள்ளனவா என்று பார்க்கலாம்.......
வரலாற்றில் ஓடிய அதே பாதையால்...
மொத்தத்தில் முகமாலைக் களத்தில் நடந்த ஐந்து
சண்டைகளில் ஏறக்குறைய 1500 படையினர் கொல்லப்பட்டும், 5000 வரையிலான படையினர்
காயமடைந்தும் உள்ளர். முகமாலை போரரங்கு சிறிலங்காப் படையினரின் சவக்குழியாக
இருக்கிறது.......
கடவுளுக்கு வருமா? வராதா?
ரஜனிகாந்த் சிவபெருமான் வேடத்தை
போட்டுக் கொண்டு தன்னை துரத்துபவர்களிடம் இருந்து தப்பி ஓடுவார். மிகவும்
புகழ் பெற்ற நகைச்சுவைக் காட்சி அது.........
மடுவை நெருங்கும் சிங்களம்
சிறிலங்காவின் படை மற்றும் அரச தரப்பிலும்
சரி, சிங்கள ஊடகங்களிலும் சரி, சிறிலங்காவிற்கு சார்பாக இயங்குகின்ற தமிழ்
ஊடகங்களிலும் சரி, எங்கும் இது பற்றி மௌனமே நிலவுகிறது. எந்த வெற்றி
ஆரவாரத்தையும் காணவில்லை........
வடக்கின் சண்டைக் களமும் கிழக்கின் தேர்தல் களமும்
பூநகரி வரை நகர்ந்து யாழ் குடாவிற்கு ஒரு தரை
வழிப் பாதையை திறப்பதுதான் சிறிலங்காப் படைகளின் நோக்கம். ஆனால் இதே
வேகத்தில் போனால் ஒரு ஐம்பது வருடங்கள் சென்றாலும் சிறிலங்காப் படைகளால்
இலக்கை அடைய முடியாது............
கொசோவாவின் சுதந்திரம் உண்மையான சுதந்திரமா?
கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரிக்க
பெரும்பாலான மேற்குலக நாடுகள் தயாராக இருப்பதற்கு என்ன காரணம்? தமிழீழத்தின்
சுதந்திரப் போரை அங்கீகரிக்க மறுப்பதற்கு என்ன காரணம்?.........
தமிழை வளர்த்தது சைவமா? சமணமா? (பாகம்2)
சமணப் பள்ளிகள் இடிக்கப் பட்டன, அவர்களது நிலபுலன்கள்
கவரப்பட்டன, யானைகளைக் கொண்டு அவர்களது தலைகள் இடறப்பட்டன.
தமிழை வளர்த்தது சைவமா? சமணமா? (பாகம்1)
முருகன், கொற்றவை, திருமால், ஞாயிறு போன்ற தெய்வங்களை தமிழர்
வழிபட்டனர் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால் அதில்
சிவ வழிபாடு எந்த இடத்திலும் இல்லை.......
திருப்பத்தை ஏற்படுத்தும் குறிசூட்டுப் படையணி
இந்திய இராணுவத்திற்கே தளபதியாக வருவார்கள் என்று
எதிர்பார்க்கப்பட்டவர்கள் கூட ஈழப் போரில் கொல்லப்பட்டார்கள். ஈழ இந்தியப்
போரில் இந்திய இராணுவம் சந்தித்த பல அதிர்ச்சிகளில் இது முக்கியமானது..........
சிறிலங்காவின் அறுபதாவது சுதந்திர தினம் -
நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்!
தனது தேசியக் கொடியிலேயே கோடு போட்டு பிரித்துக் காட்டிய ஒரே ஒரு தேசம்
சிறிலங்காவாகத்தான் இருக்க முடியும்.........
தேசியத் தலைவருக்கு வைக்கப்படும் குறி - பின்னணியும்
உண்மை நிலையும்
80களின் தொடக்கத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு முறை
பொதுமக்கள் பிரயாணம் செய்யும் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார்.
போராட்டம் ஆரம்பமாகிய கால கட்டம் அது......
ஒரு மொழியின் இறப்பு
கடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா
ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான
இவர் இறக்கும் போது இவருடைய வயது 89....
"தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத்
தினமாகும்!"
பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது,
சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய
சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்!
தமிழர் திருமணத்தில் தாலி!
கே. பாக்கியராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் திரைப் படத்தில்
வரும். படத்தின் கதாநாயகியை அவளது காதலனிடமிருந்து பிரித்து வேறு
ஒருவனுக்கு கட்டி வைத்து விடுவார்கள்.
வன்னி குறித்த வதந்திகள்!
தமிழீழ நிர்வாகம் செயலிழந்து விட்டது என்று சிறிலங்கா
புலனாய்வுத்துறையால் பரப்பப்பட்ட செய்தியை விட தேசியத் தலைவர் காயமடைந்து
விட்டார் என்று பரபரப்பட்ட செய்தியே பல மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியிருந்தது.............
பெரியார் – அண்ணா – தமிழ் - திராவிடம்
இந்தியத் தேசியம் பேசிய சில தமிழ்த் தலைவர்கள் தமிழ்த்
தேசியத்தை இந்தியத் தேசியத்திற்குள் அடகு வைத்தது போல் பெரியாரோ அண்ணாவோ
தமிழ்த் தேசியத்தை திராவிடத்திற்குள் அடகு வைக்க வில்லை..........
மாவீரர் தின உரை - 2007 - ஒரு பார்வை
"நாங்கள் இருக்கின்றோம், நாங்கள் செய்வோம், நாங்கள்
எங்களுடைய பலத்தைக் காட்டுவோம்" என்று உலகத் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு
நின்றால் இந்தப் போராட்டத்தின் பரிமாணமே மாறும்.......
கவிஞர் நாவண்ணன்
யேர்மனிலே இருக்கின்ற ஒரு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரோடு
தொடர்பு கொண்டு புற்று நோயாலே பாதிக்கப்பட்டிருந்தும், இம் முயற்சியை
எடுத்துக் கொண்டிருக்கும் நாவண்ணனுக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டேன்.
அதற்கு அவர்.........
அவசர விளம்பரம் ஏற்படுத்திய பாதிப்பு!
சந்தேகத்தை மேலும் அதிகரிப்பது போன்று, விளம்பரத்தில்
போடப்பட்டிருந்த தொடர்பு எண்களில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது
இருந்தது.........
தேசியத்
தலைவரின் மாவீரர் நாள் உரை
போராட்டம் என்பது போர் மட்டும் அல்ல!
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை குழப்பி, அவர்களை
தற்காப்பு நிலையில் வைத்திருப்பதற்காக சிறிலங்காப் படைகள் செய்து வரும் முயற்சிகள்
சிறிலங்காப் படைகளுக்குத்தான் பெரும் அழிவினைக் கொடுத்து வருகின்றன.............
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்
-யோ.செ.யோகி
இந்தியப்படை இம்மண்ணை விட்டு வெளியேற முதல் பளையிலிருந்து புளோப்பளை
நோக்கி நூறு படையினருடன் நகர்ந்தபோது அந்த அணியை இருபது பேருடன் தமிழ்ச்செல்வன்
எதிர்கொண்டு விரட்டி அடித்தார்..........
தமிழ் (ஈழத்தின்) செல்வன்!
சர்வதேசத்தின் அழுத்தத்திலிருந்து வெளியில் வருவதற்கான ஒரு
வழியாகத்தான், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைச் சிங்கள அரசு கொலை
செய்துள்ளது.........
பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் வீரச்சாவு -இரங்கல்கள்,
கண்டனங்கள், உறுதிமொழிகள்
தமிழீழம்
-
தமிழ்நாடு
எல்லாளன் நடவடிக்கையும், புலம்பெயர் தமிழர்களும்
துட்டன் என்ற பெயரெடுத்த துட்டகைமுனுவுக்குக்கூட ஒரு வீரனை மதிக்க
வேண்டிய பண்பு இருந்தது. ஆனால் இன்றைய சிங்களத் தலைமைக்கு அதுகூட இல்லை......
கிழக்கு நிலவரம்!
கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக
வெளியேற்றி விட்டோம் என்று கொண்டாட்டங்களை நடத்திய சிறிலங்காப் படைத் தரப்பு,
தற்பொழுது மெதுமெதுவாக விடுதலைப் புலிகள் கிழக்கில் தாக்குதல் நடத்துவதை ஒத்துக்
கொள்ளத் தொடங்கியுள்ளது..........
"போஸ்" கொடுக்கும் தமிழச்சிகள்!
தமிழீழத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு பெண்கள் குழு ஆண்டு
தோறும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். இந்த ஆண்டும் "பெண்கள் மாநாடு" என்று
பெயரில் இருபதிற்கும் குறைவானவர்கள் கூடினார்கள்.......
பாரிஸில் தலித் மாநாடு - சிங்கள அரசின் திட்டமிட்ட சதி
பாரிஸில் நடக்க இருக்கும் தலித் மாநாடு குறித்து ஐரோப்பிய புரட்சிகர
பெரியார் கழகம் அறிக்கை ஒன்றினை இன்று (09.10.07) வெளியிட்டுள்ளது.........
சாத்தியம்தானா தமிழீழம்??!!
தமிழீழம்
என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது
எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது........
புலம்பெயர் தமிழர்களின் பலமும் பலவீனமும்
சிங்களவனோடு இருக்க முடியாமல் ஓடிவந்துவிட்ட புலம் பெயர்
தமிழர்கள், இன்று சிங்களவனின் விளையாட்டுக்களில் கலந்து மகிழ்வதும், சிங்களவர்
பொருட்களை விலை கொடுத்து நுகர்வதும் எமது நாட்டுப்பற்றுக்கு முரணான விடயங்களாகும்...........
சிலாவத்துறை நாடகம்
வவுனியாவில் இருந்து மன்னாரை நோக்கிச் சொல்கின்ற ஏ 30 பாதையும்,
மதவாச்சியில் இருந்து மன்னாரை நோக்கிச் சொல்கின்ற ஏ 14 பாதையும் சிறிலங்காப்
படைகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாகவே இருக்கின்றன............
மாத்தையாக்களும் கருணாக்களும்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே கருணா முஸ்லீம்களுடன்
கடுமையாகச் செயற்பட்டார் என்ற செய்திகள் பல உண்டு. இதற்காக அவர் வடக்கிற்கு
அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.............
வாரியாரும் நம் தாய்த்தமிழும்!
முந்துதமிழ் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? தமிழ் முந்துமாம்.
எங்கே முந்தும்? ஒரு போட்டியில். தடித்த, கனமான எழுத்துகள் உள்ள வடமொழி இன்று
பேச்சுப் பயன்பாட்டிலிருந்தே ஒழிந்து செத்துப்போன நிலை.......
அங்கவை - சங்கவை
எங்கள் தந்தையையும் இழந்தோம்... நாட்டையும் இழந்தோமே’
என பாரியின் மகளிர் அங்கவையும் சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப்
பார்த்தவர்களுக்குத் தெரியும். இவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின் கேலிப் பொருள்..........
"சுதுமலைப் பிரகடனம் - இருபது ஆண்டுகள் சுட்டும் நிதர்சனம்"
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலம் தமிழீழ மக்களின்
விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று றோ மனப்பால் குடிக்கின்றது..........
உலகமயமாக்கல் - ஏகாதிபத்தியத்தின் இன்னொரு வடிவம்!
முன்னாள் சோவியத் யூனியனில் சோசலிசம் விழ்ச்சியுற்றபோது பிரிந்து
சென்ற நாடுகளின் நிலை முன்னரை விட மோசமாசவே தற்போது உள்ளன. சோவியத் யூனியனின்
உடைவுக்கு முன் 1989 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அந்தந்த நாடுகளில் 11
விழுக்காடாக இருந்த வறுமை தற்போது 50 விழுக்காடாக கூடியுள்ளது........
சிவாஜி புறக்கணிப்பு - தொடரும் விவாதங்கள்!
ரஜனிகாந்த் என்கின்ற போதையின் வீரியம் வர வர அதிகமாகின்றதே தவிர
குறையவில்லை. ஒரு நடிகர் மீதான ரசிப்பு என்பதையும் தாண்டி ரஜனிகாந்த் மீதான போதை
எம்மவர்க்கு பல மடங்கு ஏறி விட்டது. அந்தப் போதையின் தாக்கம் இம் முறை மிக
அதிகமாகவே உணரப்பட்டது.........
உலகம்
அதிர வெடித்தவள்…!
மாம்பழக் கதை
சொல்கின்ற செய்தி என்ன?
முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்திற்காக உலகைச் சுற்றிவந்த கதை
ஏறக்குறைய அனைவரும் அறிந்த ஒன்று. சைவ சமயப் பாடப் புத்தகங்களில் படித்தோ, வீட்டில்
பெரியவர்கள் சொல்லியோ இந்தக் கதையை அறிந்திருப்பார்கள்............
புலிகள் எங்கள் தொப்புள்கொடி உறவு! தமிழீழ போராட்டம் வெற்றி பெற வேண்டும்! -அகில இந்திய மீனவர் சங்க தலைவர்
தமிழக மீனவர்கள் தமிழீழ போராட்டத்துக்கு ஆதரவாகாத்தான் இருகின்றார்கள்.
தமிழர்களுக்கு எதிராக எம்மால் சிந்திக்க முடியாது. தமிழீழத்தில் பலத்த
இன்னல்களுக்கு பிறகு தமிழீழம் தவிர்க்கமுடியாது என்ற நிலையில் பலத்த
இன்னல்களுக்கிடையில் போராடி வருகின்றார்கள். தமிழக
மீனவர்கள் ஒரு போதும் தமிழர்களுக்கு எதிராக சிந்திக்க மாட்டார்கள்................
சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்!
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள், மீண்டும்
திரும்பி கொண்டு வரப்பட்டதற்கு காரணம், வெளிநாடுகள் தெரிவித்த கண்டனங்கள்தான் என்று
சிலர் கூற ஆரம்பித்துள்ளார்கள். இது படு முட்டாள்தனமான கருத்தாகும்............
வழி தெரியாது திணறும் சிறிலங்காப் படைகள்!
கருணா குழுவின்
தேவை முடிந்து விட்டது என்று அவர்களிடம் கடுமையான குரலில் சொன்ன ரணவண்ண சிறிலங்காப்
படையினர் தனித்தே குடும்பிமலை மீது தாக்குதல் நடத்த உள்ளதாக சொல்லி அவர்களை
அனுப்பினார்............
கீதை
காட்டும் பாதை!
எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின்
அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான்
சென்ற அத்தனை வீடுகளிலும் அந்த வரிகள் தொங்க விடப்பட்டுள்ளன............
கனவு பலிக்கட்டும்!
|